MHRD has released the Draft National Education Policy 2019 (NEP 2019). State Council of Educational Research and Training has translated and uploaded the same for public views and opinions.
Last date for sending feedback is 25.07.2019.
வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 (NEP 2019), மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இதனைத் தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களின் மேலான கருத்துகளுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் வழங்குவற்கான கடைசி நாள் 25.07.2019.

Kindly note : Those who are willing to send feedback on NEP 2019 are requested to state their suggestions clear and crisp. It should also include chapter number, page number and the paragraph you are referring to.
குறிப்பு : பின்னூட்டம் தெரிவிக்க விரும்புகிறவர்கள் தங்களின் கருத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தெரிவிக்கவிரும்பும் கருத்துடன் இயல் எண், பக்கம் எண் மற்றும் பத்தியின் விவரங்களை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தமிழ் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களில் தெளிவுபெற ஆங்கிலப் பிரதியுடன் ஒப்பிட்டுப்பார்க்கவும்.

scert.nep2019@gmail.com
Send your feedback to
State council of Educational Research & Training,
DPI Campus, College Road, Nungambakkam, Chennai-06.