ஒவ்வொரு மாணவரின் கற்றல் அடைவுகளை, தகுந்த கால இடைவெளியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) வாயிலாக அளவிடவும், தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்யவும், கற்றல் கற்பித்தல் தரத்தை உறுதி செய்யவும், அதனடிப்படையில் உகந்த குறைதீர் உத்திகளை உருவாக்கிக் கற்றல் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மதிப்பீட்டுப்புலம் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான அரசாணையை (எண்.155, பள்ளிக்கல்வித் (ERT) துறை, நாள் 16.11.2021) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Filter By:
துறை | பாடத்தின் பெயர் | பாடம் | வகுப்பு | வினாத்தாள் | விடைத்தாள் |
---|---|---|---|---|---|
மருத்துவம் | இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அணு மற்றம் அணுக்கரு இயற்பியல் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கதிர்வீச்சு மற்றும் பருப்பாருளின் இருமைப்பண்பு | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அலை ஒளியியல் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கதிர் ஒளியியல் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மின்காந்த அலைகள் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மின்காந்தத் தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்தவிளைவுகள் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மின்னோட்டவியல் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | நிலைமின்னியல் | இயற்பியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அன்றாட வாழ்வில் வேதியியல் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கனிம நைட்ரஜன் சேர்மங்கள் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | ஹைட்ராக்சி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | புறப்பரப்பு வேதியியல் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மின் வேதியியல் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அயனிச் சமநிலை | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வேதிவினை வேகவியல் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | திட நிலைமை | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அணைவுச் சேர்மங்கள் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | p தொகுதி தனிமங்கள் II | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | P- தொகுதி தனிமங்கள்-1 | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உலோகவியல் | வேதியியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மனித நலனில் நுண்ணுயிரிகள் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மனித நலன் மற்றும் நோய்கள் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | பரிணாமம் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மூலக்கூறு மரபியல் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இனப்பெருக்க நலன் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | மனித இனப்பெருக்கம் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிரிகளின் இனப்பெருக்கம் | உயிர்- விலங்கியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | பொருளாதார பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவு தாவரவியலும் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | பயிர் பெருக்கம் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | சுற்றுச்சூழல் பிரச்சினைகள் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | சூழல்மண்டலம் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | சூழல்மண்டலம் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | சூழ்நிலையியல் கோட்பாடுகள் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | தாவரத் திசு வளர்ப்பு | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | பாரம்பரிய மரபியல் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வேதிப்பிணைப்புகள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கரைசல்கள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | தாவரங்களில் பாலிலா மற்றும் பாலினப் பெருக்கம் | உயிரி - தாவரவியல் | XII | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அலைகள் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அலைவுகள் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வாயுஇயக்கவியல் கொள்கை | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வெப்பமும்வெப்ப இயக்கவியலும் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | பருப்பொருளின்பண்புகள் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | ஈர்ப்பியல் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | துகள்களாலானஅமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வேலைதிறன் ஆற்றல் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இயக்கவிதிகள் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இயக்கவியல் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இயல்உலகத்தின் தன்மையும்,அளவீட்டியலும் | இயற்பியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | சுற்றுச்சூழல்வேதியியல் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | ஹேலோஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | ஹைட்ரோகார்பன்கள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கரிம வேதிவினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கரிமவேதியியலின் அடிப்படைகள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இயற் மற்றும்வேதிச் சமநிலை | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வெப்பஇயக்கவியல் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வாயு நிலைமை | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | காரமற்றும் காரமண் உலோகங்கள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | ஹைட்ரஜன் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | தனிமங்களின்ஆவர்த்தன வகைப்பாடு | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | அணுவின்குவாண்டம் இயக்கவியல் மாதிரி | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வேதியியலின்அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் | வேதியியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வணிகவிலங்கியலின் போக்குகள் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வேதியஒருங்கிணைப்பு | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | நரம்புகட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இடப்பெயர்ச்சிமற்றும் இயக்கம் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இடப்பெயர்ச்சிமற்றும் இயக்கம் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கழிவுநீக்கம் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உடல்திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | சுவாசம் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | செரித்தல்மற்றும் உட்கிரகித்தல் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | விலங்குகளின்உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்க ள் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | Tissue Level of Organisation | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | Kingdom Animalia | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிருலகம் | உயிர்- விலங்கியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | தாவரவளர்ச்சியும் படிம வளர்ச்சியும் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | சுவாசித்தல் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | ஒளிச்சேர்கை | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | ஒளிச்சேர்கை | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | கனிமஊட்டம் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | தாவரங்களில்கடத்து முறைகள் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இரண்டாம்நிலைவளர்ச்சி | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | திசுமற்றும் திசுத்தொகுப்பு | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிரிமூலகூறுகள் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | செல்சுழற்சி | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | செல்ஒரு வாழ்வியல் அலகு | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | வகைப்பாட்டியல்மற்றும் குழு பரிணாம வகைப்பாட்டியல் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | இனப்பெருக்கபுற அமைப்பியல் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உடலப்புறஅமைப்பியல் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | தாவரஉலகம் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |
மருத்துவம் | உயிரிஉலகம் | உயிரி - தாவரவியல் | XI | தரவிறக்கத் தொடர்பு | தரவிறக்கத் தொடர்பு |