மழலையர் வகுப்பு முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து தனியார் பள்ளிகளிலும், தரமான கல்வி அளிப்பதை உறுதி செய்வதும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள், 2011ஐ நடைமுறைப் படுத்துவதும் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் தொலைநோக்காகும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எண்ணியபடி தரமான கல்வியை அளித்து கீழ்க்கண்ட நோக்கங்களை அடைவதற்கு தனியார் பள்ளிகள் இயக்ககம் பாடுபடுகிறது.
வாய்ப்பு: தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தினை புதுப்பிப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்க இணைய வழியாக விண்ணப்பித்தல்
பயனாளர்கள்: பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை / சங்கம்/ நிறுவனம் (லாப நோக்கமற்ற)
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்
விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவையான ஆவணங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி போன்ற கூடுதல் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் .
வாய்ப்பு: பள்ளி வயதுக் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில வாய்ப்பு வழங்குதல்
பயனாளர்கள்: பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை / சங்கம்/ நிறுவனம் (லாப நோக்கமற்ற)
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்
விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவையான ஆவணங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி போன்ற கூடுதல் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.