Choosing web hosting is always a challenge, please consider this hostmonster review and greengeeks review.

Infrastructure 

                                                                          

                                                                  

முனைவர் முத்துகுமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு , சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றி அமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். பொது பாடத்திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது. இதனை நன்கு உணர்ந்த எனது அரசு , ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள் , நடுநிலை பள்ளிகள் , அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் , இந்த கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகதரமான குடிநீர் வசதி, சுற்றுசுவர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை மிகவும் உவகையுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த கல்வி ஆண்டில் 1507 கோடியே 66 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.

With the help of SSA,RMSA and Nabard, Basic infrastructure facilities are given to the needy schools like class rooms, HM rooms , Toilets, Drinking water facilities, Compound Wall, Ramps and modified toilets at a cost of  1082.71 crores. All the works are under progress. 

 

Rs.in crore

SSA

         

441.15

RMSA

 

646.91

710 upgraded Schools

 

419.60

Total

 

1507.66

 

Click here to download the announcement

 

 


 

 

 

 


 
mouthtomouth
mouthtomouth
mouthtomouth
mouthtomouth