ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் பள்ளிக்கல்வி என்பது முக்கியமான கட்டமாகும், ஏனெனில் இது ஒரு நபரின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்குகிறது, உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழ்நாடு எப்போதும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. உயர் தரமான கல்வி மற்றும் அத்தியாவசியமான உள்கட்டமைப்புகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குகிறது உயர்தரக் கல்வியை வழங்குவதன் மூலம் பள்ளி மாணவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதே பள்ளிக் கல்வித் துறையின் முதன்மையான நோக்கமாகும். ஆண்டு முழுவதும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பைப் பயன்படுத்தி சாத்தியமான மாணவர்களின் இடைநிற்றல்கள் கண்டறியப்பட்டன, மேலும் பணி முறை கணக்கெடுப்பை நடத்த கள அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டன.
Year | Title |
---|---|
1874 | Tamil |
Year | Title |
---|---|
1974 | test title |
Year | Title |
---|---|
2004 | பாலிசி நோட் -2003-04 |
2005 | பாலிசி நோட் - 2005-06 |
2005 | பாலிசி நோட் - 2004-05 |
2006 | பாலிசி நோட் - 2006-07 |
2006 | Policy Note - 2005-06 |
2007 | பாலிசி நோட் - 2007-08 |
2007 | பாலிசி நோட் - 2006-07 |
2008 | பாலிசி நோட் - 2008-09 |
2008 | பாலிசி நோட் - 2007-08 |
2009 | பாலிசி நோட் - 2009-10 |
2009 | பாலிசி நோட் - 2008-09 |
2010 | பாலிசி நோட் - 2010-11 |
2010 | பாலிசி நோட் - 2009-10 |
2011 | பாலிசி நோட் - 2011-12 |
2011 | பாலிசி நோட் - 2010-11 |
2012 | பாலிசி நோட் - 2013-14 |
2012 | பாலிசி நோட் - 2011-12 |
2014 | பாலிசி நோட் - 2013-14 |
2015 | பாலிசி நோட் - 2014-15 |
2015 | பாலிசி நோட் - 2014-15 |
2016 | பாலிசி நோட் - 2015-16 |
2016 | பாலிசி நோட் - 2015-16 |
2017 | பாலிசி நோட் - 2016-17 |
2017 | பாலிசி நோட் - 2004-05 |
2018 | பாலிசி நோட் - 2017-18 |
2018 | பாலிசி நோட் - 2017-18 |
2019 | பாலிசி நோட் - 2018-19 |
2019 | பாலிசி நோட் - 2018-19 |
2021 | பாலிசி நோட் 2021 |
2021 | Policy Note 2021 |