எண்ணியமாக்கப்பட்ட நிர்வாக செயல்பாட்டுடன் தரமான கல்வி வழங்குதல் மற்றும் சமமான கற்றல் விளைவுகளை பெறுதல் போன்ற பள்ளித் திறன் செயல்பாட்டிற்கான வளர்ச்சியினை எளிதாக உருவாக்கும் வகையில் இச்செயலியை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய மாவட்டம் / மண்டலம்/ பள்ளியின் பெயர் போன்றவைகளை தெரிவு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பள்ளியைப் பற்றிய தகவலினைப் பெறுதல்