Sl.No | Directorate | Official | Contact Information |
---|---|---|---|
1 | தொடக்கக் கல்வி இயக்ககம் | பொது தகவல் அதிகாரி – துணை இயக்குநர் (நிர்வாகம்), மேல்முறையீட்டு ஆணையம் – இணை இயக்குநர் (நிர்வாகம்) |
தொடக்கக் கல்வி இயக்ககம் டி.பி.ஐ. வளாகம், காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600006 |
2 | பள்ளிக் கல்வித் துறை (துறைப் பக்கம்) | பொது தகவல் அதிகாரி – துணை இயக்குநர் (மின் ஆளுமை), மேல்முறையீட்டு ஆணையம் – இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) |
பள்ளிக் கல்வித் துறை (துறைப் பக்கம்) டி.பி.ஐ. வளாகம், காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600006 |
3 | மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் | பொது தகவல் அதிகாரி – இணை இயக்குநர், மேல்முறையீட்டு ஆணையம் – இயக்குனர் |
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் டி.பி.ஐ. வளாகம், காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600006 |
4 | மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் | பொது தகவல் அதிகாரி – துணை இயக்குநர்(நிருவாகம், மேல்முறையீட்டு ஆணையம் – மேல் முறையீட்டு அலுவலர் |
Sமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எம். ஜி.ஆர் நூற்றாண்டு கட்டடம் (2 வது தளம்), டி.பி.ஐ. வளாகம், காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600006 |
5 | ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி | பொது தகவல் அதிகாரி – நிர்வாக அதிகாரி, மேல்முறையீட்டு ஆணையம் – இணை இயக்குநர் 1 |
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி டி.பி.ஐ. வளாகம், காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600006 |
6 | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகம் | பொது தகவல் அதிகாரி – துணை இயக்குநர் (கொள்முதல்), மேல்முறையீட்டு ஆணையம் – உறுப்பினர் செயலர் |
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகம் டி.பி.ஐ. வளாகம், காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600006 |
9 | பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் | பொது தகவல் அதிகாரி – தொழில்நுட்ப அலுவலர், மேல்முறையீட்டு ஆணையம் – இணை இயக்குநர் |
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் டி.பி.ஐ. வளாகம், காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600006 |
10 | பொது நூலகங்க இயக்கம் | பொது தகவல் அதிகாரி – உதவி இயக்குநர், மேல்முறையீட்டு ஆணையம் – இணை இயக்குநர் |
737/1,அண்ணா சாலை சென்னை- 600002 |