2021-22ஆம் ஆண்டிற்கான, 1 முதல் 12 வரை வகுப்புகளுக்கான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மாண்புமிகு முதலமைச்சர் தொடங்கிவைத்தார். தலைசிறந்த பாடப்பொருள் நிபுணர்களின் உதவியுடன் எல்லா பாடங்களுக்கும் கல்வி காணொளி உள்ளடங்களைக் கல்வி தொலைக்காட்சி உருவாக்கிவருகிறது. தரமான கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.